'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Wednesday, 23 November 2011

காந்த உடல் : (வீடியோ)

Text Resizer: Click for Resizer

இந்த செர்பிய நாட்டு சகோதரர்கள் சில நாட்களாக பலரையும் கவர்ந்து வருகிறார்கள் , இவர்கள் இரும்பு கரண்டிகளையும் கோப் பைகளையும் தமது உடலால் கவருவதுதான் காரணம், நான் கு வயதான David Petrovic, மற்றும் ஆறு வயதான Luka Lukic என்பவர்களே இந்த காந்த சகோதரர்கள்,


இந்த செயல் பற்றி இவர்களது அம்மாவிடம் விசாரித்த போ து கடந்த மாதம் “அம்மா இந்த கரண்டி என்னுடம்பில் ஒட்டி நிற்கிறது” என்று வந்தான் , நானும் வேறு சில உலோக பொருட்களை வைத்து பார்த்தபோது அவையும் கவரப்பட்டன” என பதிலளித்தார், நித்திரையின்போது இவர்களு க்கு இந்த சக்தி இலாதிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார் ,
ஏழு பேர் கொண்ட குடுமபத்தில் இந்த இருவருக்கு மட்டுமே காந்த சக்தி இருக்கிறது University of Surrey இலுள்ள பேராசிரியர் இது பற்றி தெரிவிக்கும் போது தன்னால் இதை நம்ப முடியாமலிருப் பதாகவும், இது சாத்தியமற்றதாகவே தோன்றுவதாகவும் குறிப்பி ட்டார்.
அத்துடன் இன்றைய நிலையில் யாராலுமே இதை விஞ்ஞான பூர் வமாக விளக்க முடியாதெனவும் தெரிவித்தார் குறிப்பாக Lukic எனப்படும் சிறுவன் தனது உடம்பால் 25Kg வரையான இரும்பை கவர முடியுமென அவனது குடும்பம் கூறுகிறது.

No comments:

Post a Comment

safdharge. Powered by Blogger.