'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Friday, 9 September 2011

மொபைல்-வாங்குவதற்கு முன்னால் ?!!

Text Resizer: Click for Resizer


நீங்கள் மொபைல் வாங்க சென்றால் முதலில் அதனுடைய தரத்தை தெரிந்து கொள்வது அவசியம்.அது என்ன made  என்று கடைகாரரிடம் கேட்டால் அவர்சொல்வதுதான் made.ஸ்டிக்கரில் உள்ளதை பார்த்து அப்படியே சொல்லிவிடுவார்.ஸ்டிக்கர் யார் வேண்டுமானாலும் பிரிண்ட் செய்து ஒட்டிவிடலாம். பிறகு எப்படி தரத்தை தெரிந்து கொள்வது? ஒரு சுலபமான வழி உள்ளது. IMEI நம்பரை வைத்து அதன் தரத்தை தெரிந்து கொள்ளலாம்.

IMEI நம்பரை காண்பது எப்படி?
*#06#   டைப் செய்தால் (15 இலக்கம் கொண்ட) IMEI  நம்பர் வந்துவிடும்.
(இதில் வரும் நம்பரும் மொபைல் பாக்ஸ்வில் உள்ள நம்பரும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்). பிறகு

''ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்'' உதாரணத்திற்கு (358631018524124)

02  அல்லது 20 - என்றால் அந்த போன் தயாரான நாடு EMIRATES  ,தரம் : மோசம்
08  அல்லது 80 - என்றால் அந்த போன் தயாரான நாடு GERMANY , தரம் : சுமார்
01  அல்லது 10 - என்றால் அந்த போன் தயாரான நாடு FINLAND  ,தரம் : நல்ல தரம்
04    என்றால் அந்த போன் தயாரான நாடு CHINA . தரம் : நல்ல தரம்
( சீனா என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய சாப்ட்வேர் வேறு நாட்டில் தயாரிக்கபட்டது.)

03    என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA . தரம் : நல்ல தரம்
05    என்றால் அந்த போன் தயாரான நாடு BRAZIL . தரம் :  சுமார்
00   என்றால் அந்த போன் ஒரிஜினல் அதே கம்பெனி தொழிற்சாலையில் தயாரானது.  தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.

13   என்றால் அந்த போன் தயாரான நாடு AZERBAIJAN  ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.


No comments:

Post a Comment

safdharge. Powered by Blogger.