'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Thursday, 15 September 2011

FILE -ஐ மற்றவர்கள் CUT,COPY,DELETE செய்வதை தடுக்க!

Text Resizer: Click for Resizer

நமது கணினியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான முக்கியமான கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அதை அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க prevent என்ற மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவியபின் இயக்கினால் கீழ்காணும் விண்டோ தோன்றும்.


இதில் define  hotkey  என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் ஏதாவது key தேர்வு செய்து கொள்க.தேர்வு செய்த பின் activate  என்ற பட்டனை அழுத்தவும்.பின் கீழ்காணும் விண்டோ தோன்றும்.


இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்த ஒரு கோப்பையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மீது Right Click  செய்து பார்த்தாலும் அணைத்து வசதிகளும் முடக்கபட்டிருக்கும்.கீழே உள்ள படத்தை பார்க்க.

மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முதலில் கொடுத்த அதே HotKey கொடுத்தால் போதும்.

இந்த மென்பொருளை இங்கே DOWNLOAD செய்க.

No comments:

Post a Comment

safdharge. Powered by Blogger.