'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Wednesday, 26 October 2011

பேஸ்புக்கின் முகப்பு பக்கத்தை விருப்பம் போல் மாற்றியமைக்க வேண்டுமா ?

Text Resizer: Click for Resizer

பேஸ்புக்கின் முகப்புப் பக்கத்தை தங்களுக்கு விரும்பிய படம் கொண்டு மாற்றம் செய்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுகின்றீர்களா? இதற்காக நீங்கள் Google Chorme உலாவியைப் பயன்படுத்த வேண்டும். முதலில் நீங்கள் Chorme உலாவியில் இருந்து கொண்டு இந்த இணைப்பில் சென்று Chrome browser-ன் நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு பேஸ்புக்கிற்கான முகப்பு தோற்றமானது மாறியிருப்பதை காணலாம். உங்களது படத்தை மாற்ற வேண்டும் என்றால் Click to Change Image என்பதை கிளிக் செய்யவும்.
 அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்கள் படத்துக்கான URL ஐக் கொடுக்கவும்.(நீங்கள் தெரிவுசெய்யும் படமானது கண்டிப்பாக ஏதும் இணையத்திலிருந்து இணைப்பு காட்டப்பட்டிருத்தல் வேண்டும்(URL). அதாவது உங்கள் கணணியில் இருந்து நேரடியாக பதிவேற்றம் செய்ய முடியாது). இப்பொழுது உங்களுக்கு விரும்பிய வடிவத்தில் பேஸ்புக்கின் லொகின் முகப்புப்பக்கமானது மாறியிருப்பதைக் காணலாம்.

No comments:

Post a Comment

safdharge. Powered by Blogger.