'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Sunday, 23 October 2011

firefox-ன் வேகத்தை எப்படி அதிகரிப்பது !

Text Resizer: Click for Resizer

  * mozila firefox  யின் வேகத்தை எப்படி அதிகரிப்பது அதை பற்றி பார்ப்போம்.

    * mozila firefox  யை open பண்ணி address bar இல் about:config  என டைப் செய்து enter கீ தட்டவும்.

    * அதன் பிறகு warning message வரும்.  அதில் I”ll be careful இருக்கும். அதை கிளிக்  செய்யவும்.

    * அதன் பிறகு Filter box இல் network என டைப் செய்து enter கீ தட்டவும்.

    *  அதன்  பிறகு network.http.pipelining.max requests இதை கண்டுபிடித்து கிளிக்  செய்யவும்.

    * அதன் பிறகு interger value message பாக்ஸ் ஓபன் ஆகும்.அந்த box இல் 10 என டைப் செய்து ok  கொடுக்கவும்.
     
    *  mozila firefox  யை close பண்ணிவிட்டு மறுபடியும் mozila firefox யை open பண்ணவும். mozila firefox  வேகம் அதிகரித்திற்கும்.

No comments:

Post a Comment

safdharge. Powered by Blogger.