Text Resizer: Click for Resizer
எத்தனையோ விதமான பலசாலி மனிதர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு வித்தியாமசான பலசாலியை பார்க்க போகின்றோம். Georges Christen என்பவர் ஒரு மேசையின் மேல் பெண்மணியை அமர வைத்து தனது வாயினால் தூக்கி எல்லோரையும் பிரமிக்க வைக்கின்றார். இப் பலசாலியைக் காண video பாருங்கள்…(வாயினால் இன்னும் நிறைய சாகசங்களும் செய்துள்ளார்)

No comments:
Post a Comment