Text Resizer: Click for Resizer
* தன் காதை நாவால் (21 அங்குலம் நீளம்) சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.
* பென்குயினால் பறக்க முடியாது; ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.
* 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.
* யானையின் துதிக்கையில் நான்கு லட்சம் தசைகள் உள்ளன.
* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
* திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து -ஔ* மிக நீண்ட நாள் வாழும் உயிரினம் ஆமை.
ஒரு நாளைக்கு
*சராசரியாக 4,800 வார்த்தைகள் பேசுகிறோம்.
*இதயம் 1,03 689 தடவை துடிக்கிறது.
*70 லட்சம் மூளைச் செல்கள் வேலை செய்கின்றன.
*ரத்தம் 16 கோடியே 80 லட்சம் மைல்கள் பயணிக்கிறது.
*விரல் நகங்கள் 0.071714 அங்குலம் வளர்கிறது.
*கண் இமை 10080 தடவை துடிக்கிறது.
*17280 தடவை சுவாசிக்கிறோம்.

No comments:
Post a Comment