Text Resizer: Click for Resizer
தமிழர்களின் பயன்பாட்டிற்காக இணையத்தில் இலவச தமிழ் அகராதியை அண்ணா பல்கலைக்கழகம் துவக்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக ஆசிரியரும், மதன் கார்க்கி (கவிஞர் வைரமுத்துவின் மகன்), ஆசிரியர்கள் கீதா, ஷோபா, ரஞ்சனி ஆகியோரும் சேர்ந்து இணையதளத்தில் இலவச தமிழ் அகராதியை உருவாக்கியுள்ளனர். இதன் முகவரி www.agaraadhi.com
ஏற்கனவே, இணையதளத்தில் பல தமிழ் அகராதிகள் இருக்கின்றன. ஆனால், அவை அளித்திடாத 20 சேவைகளை இந்த புதிய அகராதி அளிக்கிறது. தமிழ்ச் சொல் உருவாக்கம், பிழைத்திருத்தம், மாற்றுச் சொற்கள், சொற்கள் பயன்பாடு, தொடர் சொற்கள் உள்ளிட்ட பல பயன்பாடுகள் இதில் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த அகராதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்த் திரைப்படப் பாடல்களின் வரிகளையும் இதனுடன் இணைத்துள்ளது வித்தியாசமாக உள்ளது.

No comments:
Post a Comment