'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Monday, 15 August 2011

IPHONE-ல் பேஸ்புக் நண்பர்களுடன் குழுவாக வீடியோ சாட் செய்ய !

Text Resizer: Click for Resizer

பேஸ்புக் ஸ்கைப்புடன் இணைந்து வீடியோ சாட்டிங்க் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. எனினும் அதில் குழுவினராக சாட்டிங்க் செய்யும் வசதிகள் இல்லை. அக்குறையை நிவர்த்தி செய்ய TinyChat எனும் இலவச ஐபோன் App உதவுகிறது. இதன் மூலம் iPhone 3GS, iPhone 4, iPod touch (3rd generation), iPod touch (4th generation) and iPad  ஆகிய டிவைஸ்களில் இருந்து பேஸ்புக் நண்பர்களுடன் வீடியோ சாட்டிங்கை மேற்கொள்ளலாம். TinyChat ஐ இயக்குவதற்கு iOS 4.3  அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்பு தேவை. இதன் சிறப்பம்சம் ஒரே நேரத்தில் பேஸ்புக்கில் இருக்கும் 12 நண்பர்களுடன் வீடியோ சாட்டிங் செய்ய முடியும். உங்கள் ஐடிவைஸில் TinyChat ஐ இயக்கிய பின்னர் பேஸ்புக்கில் லாகின் செய்து 12 பேர் கொண்ட சாட் ரூமை உருவாக்கிய பின்னர் வீடியோ சாட் செய்து மகிழலாம்.
Download செய்வதற்கு - click here

No comments:

Post a Comment

safdharge. Powered by Blogger.