Text Resizer: Click for Resizer
உங்களுடைய mobile phone -ல் தமிழ் website ஐ பார்க்க வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone -ல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones
download opera mini 5.1 (271 KB)
download செய்த பிறகு,
Address Bar இல் www.என்பதை நீக்கிவிட்டு opera:config என type செய்யுங்கள்
பின்பு கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய mobile phone -ல் சரியாக வேலை செய்யும்.

No comments:
Post a Comment