Text Resizer: Click for Resizer

இந்த வருடம்(2011) ஜூலை மாதம்.3,10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
அதேபோல, இந்த மாதத்தில் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் 5 வெள்ளிக்கிழமைகளும், 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் 5 சனிக்கிழமைகளும் வருகின்றன.
இப்படி ஒரே மாதத்தில் 5 வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வருவது அதிசயமான நிகழ்வு என்று கூறப்பட்டுள்ளது. 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இது போன்று 5 வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருமாம். கணித ரீதியாக காலெண்டரில் இப்படி வருவது மிகவும் அரிதான விஷயமாகும்.

No comments:
Post a Comment