'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Sunday, 3 July 2011

ஹிஜாபைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்?

Text Resizer: Click for Resizer
குமுறுகிறார் ஒர் அங்கிலேயப் பெண்மணி

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்-  எ ழுதிய கட்டுரை து. னிவரது சொந்த நடையில். .ர்
""நான் தாலிபான்களால் சிறைப் பிடிக்கப்படும் வரை புர்கா ணிந்த பெண்களை மிகவும் டுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன். செப்டம்பர் 2001ல் மெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு  நீல நிற புர்காவில் ன்னை மறைத்துக் கொண்டு அப்கானிஸ்தான் ல்லையைக் கடந்து ள்ளே புகுந்தேன். தாலிபான்களின் கொடுமையான ட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது ன் ல ரகசிய திட்டம். னால் நான் கண்டுபிடிக்கப் பட்டு கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் டைக்கப்பட்டேன்.
ன்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன். க்ரோஷமாக திர்த்தேன். தனால் வர்கள் ன்னை ரு "கெட்டப் பெண்' ன்று ழைத்தார்கள். னால் நான் குர்னைப் படிப்பதாகவும், ஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு ன்னை விடுதலை செய்து விட்டார்கள். (ண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையானபோது யார் மகிழ்ந்தார்கள் ன்று னக்கு சொல்லத் தெரியவில்லை  நானா? ல்லது வர்களா?).
னது சொந்த ரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு ளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காகஸ்லாத்தைப் பற்றி றியத் துவங்கினேன். நான் படிக்கப் படிக்க னம்புரியாத ச்சரியம் ன்னை ட்கொள்ளத் துவங்கியது. குர்அனில் நான் மனைவிமார்களை ப்படி டிப்பது ன்றும், மகள்களை ப்படி டக்கி டுக்கி துன்புறுத்துவது ன்றும்ண்களுக்கு பதேசிக்கும் வசனங்கள் ருக்கும் ன்று திர்பார்த்தேன். னால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்னின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன். னது கைதுக்குப் பிறகு ரண்டரை வருடங்கள் கழித்து நான்ஸ்லாமை னது வாழ்வியல் நெறியாக எற்றுக் கொண்டேன். னது ந்த மாற்றம் னது றவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, எமாற்றம், ற்சாகம் போன்ற ணர்வுகளின் கலவையான நிலைமையை ண்டு பண்ணியது.
ன்று! மத நல்லிணக்கத்திற்கு டையூறாக ருக்கிறது ன்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை மைச்சர் ஜாக்ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது ன்னை மாற்றமும், ச்சமும் கொள்ள வைக்கிறது. வருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், ழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் த்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி கியோர் வேறு தரவளிக்கின்றனர் ன்பதுதான் வேடிக்கையான வேதனை.
புர்காவுக்கு வெளியேயும், ள்ளேயும் ரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை ணர்ந்த ரு பெண் ன்ற டிப்படையில் சொல்கிறேன்: ஸ்லாமிய லகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் டக்குமுறையைப் பற்றி ரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட னைத்து மேற்கத்திய ரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி ஸ்லாத்தைப் பற்றியும், து பெண்களுக்கு வழங்கியுள்ள ரிமைகள் பற்றியும் ன்றுமே தெரியாதவர்களாகத்தான் ருக்கின்றார்கள்.
ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும். கட்டாயத் திருமணங்கள் பற்றியும் வர்கள் சகட்டுமேனிக்கு ழுதியும் பேசியும் வருகிறார்கள். ந்த வன்கொடுமைகள் த்தனைக்கும் வர்கள் ஸ்லாத்தைக் குற்றவாளி க்குகின்றார்கள். வர்களது ந்த வெறித்தனமானப் போக்கு வர்களது றியாமையைத் தான் பறைசாற்றுகின்றது.
மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு ட்பட்டவை. வற்றுக்கும்ஸ்லாத்திற்கும் ள்ளளவும் சம்பந்தம் ல்லை. திருக்குர்னை கருத்தூன்றிப் படித்தால் ஒர் ண்மை விளங்கும். மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970களில் போராடி பெற்ற னைத்துப் பெண்ணிய ரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்லாமியப் பெண்கள் ன்மிகத்திலும், கல்வியிலும்,சொத்துரிமையிலும் ண்களுக்கு நிகரான ரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ரு குழந்தையைப் பெற்றெடுத்து தனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.
வ்வாறு ஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான ல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி ருக்கும்போது, ந்த மேற்கத்திய ண்கள் ன் முஸ்லிம் பெண்களின் டை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்? பிரிட்டிஷ்ரசின் மைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் அகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். தில் வேடிக்கை ன்னவென்றால், வர்கள் ருவருமே ண்கள் கூட பாவாடை ணியும் ஸ்காட்லாந்து நாட்டு ல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.
நான் ஸ்லாத்திற்கு மாறி முக்காடு ணியத் துவங்கியபோது மிகப்பெரிய ளவில் விளைவுகளை திர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் னது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன் வ்வளவுதான். னால் டனே நான்ரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன். தோ கொஞ்சம் ஸ்லாமிய திர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் ன்று நினைத்திருந்தேன். னால் னைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் ந்தளவிற்கு னவெறியை நான் திர்பார்க்கவில்லை. "வாடகைக்கு' ன்ற வாசகத்தடன் ன்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ரு வெள்ளைக்காரப் பெண் றங்கினாள். நான் ந்த டாக்ஸியில் றுவதற்காக த்தனித்தேன். னால் ன்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் ன்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான். மற்றொரு டாக்ஸி டிரைவரோ ன்னிடம் "பின் ஸீட்டில் வெடிகுண்டு தையும் வைத்து விட்டுப் போய்விடாதே' ன்றும் "பின்லேடன் ங்கே ளிந்து ருக்கிறான் தெரியுமா?' ன்றும் கமெண்ட் டித்தான்.
அம்! பெண்கள் கண்ணியமாக டை டுத்த வேண்டும் ன்பது ஒர் ஸ்லாமியக் கடமை. நான் றிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப்,  தாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் டை ணிகின் றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் னும் முகத்திரை ணிந்து வெளியில் வருகின்றனர். ன்னைப் பொறுத்த வரை, ரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் ணிகிறாள். வளுக்கு ந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன். வால் ஸ்டிரீட்டில் யங்குகின்ற ரு வங்கியின் திகாரி தன்னை ரு சீரியஸ பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் ன்பதற்காகத்தானே கோட் சூட் ணிகிறார்! துபோலத்தான் துவும்.
நான் ரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணியவாதியாகத்தான் ருந்தேன். அனால் பிறகுதான் ணர்ந்தேன். முஸ்லிம்கள் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் ன்று! நாகரீகமான ழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். னால் நமக்கு ரிச்சலூட்டும் விதமாக 2003ல் நடந்த பிரபஞ்ச ழகிப் போட்டியில்ப்கானிஸ்தானிய பெண் ருத்தி நீச்சல் ஈடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை ந்தப் போட்டியின் நடுவர்கள் ஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ரம்பம் து ன்று வர்ணித்தனர்.
ஹிஜாப் ணிவது சமூக றவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக ருக்கிறது ன்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். ந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது னக்கு ழுவதா ல்லது சிரிப்பதா? ன்று தெரியவில்லை. வர் சொல்வது சரியென்றால் ன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் ன்றாடம் ஈபயோகிக்கும் செல்போன்,சாதா போன், பேக்ஸ், S.M.S. தகவல்கள் மற்றும் ரேடியோ 'ஆகியவை ர்த்தமற்றவையாகி விடும். ந்த பகரணங்களை தொடர்பில் ருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் பயோகிக்கிறோம்?
ஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். னக்குத் திருமணம் கியிருந்தாலும், காவிட்டாலும் னக்கு கல்வி கற்கரிமை ண்டு ன்றும். கல்வியைத் தேடிப்பெற வேண்டியது னது கடமை ன்றும் ஸ்லாம் னக்கு சொல்லித் தருகின்றது..இஸ்லாத்தின் ந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் ன்று கட்டளையிடப்படவே ல்லை.
ன்னும் சொல்லப் போனால் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ரு குறிப்பிட்ட மதத்தையோ, னத்தையோ ல்லது தேசத்தையோ சார்ந்தது ல்ல. து மதம் மொழி னம் கலாச்சாரம் கிய னைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் லகளாவிய பிரச்சினையாகும். தாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்... National Domestic Violence Surveyநடத்திய அய்வில் மெரிக்காவில் 12 மாத கால ளவில் 4 மில்லியன் பெண்கள் ண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் ல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி டிக்க னுமதிக்கிறது ஸ்லாம் ன்ற கூற்றை டுத்துக் கொண்டால் து முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. ஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் டிக்கடி குர்ன் வசனங்களையும் நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர். னால் ந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் ள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் து. ஒர் ண் தனது மனைவியை டிக்கத்தான் வேண்டுமாயின்வளது லில் வ்விதக் காயமோ டையாளமோ ல்லாமல்தான் டிக்க வேண்டும் ன்று குர்ன் சொல்கிறது. து குர்அனுக்கே ரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். தன் ள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! னது மனைவியை டிக்காதே!! ஊன்பதுதான்.
தற்கு மேலும் ஸ்லாம் பெண்களை டிமைப்படுத்தி வைக்கிறது ன்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ன்றைச் சொல்கிறேன்: மெரிக்காவின் ன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992ல் கூறிய கருத்து தோ: ""பெண் விடுதலைன்பது சமூக சீர்கேட்டை ருவாக்கி குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து கணவர்களை விட்டு ஒடுகின்ற தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற ஒரினச் சேர்க்கையில் பெண்களை டுபடுத்துகின்ற ஒர் ஆயத்தமாகும்''. ப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? ன்று.''

No comments:

Post a Comment

safdharge. Powered by Blogger.