'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Saturday, 23 July 2011

படங்களுக்கு உரை மாட்ட!

Text Resizer: Click for Resizer

நாம் பயன்படுத்தும் படங்களை நாம் பத்திரமாக வைத்துகொள்ள விரும்புவோம். அதனை அழகாக வைத்து கொள்வதே அனைவரின் விருப்பமும். நாம் அன்றாடம் பல்வேறு விதமான படங்களை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளோம். அதற்கு ஒரு (Cover) உரையினை உருவாக்க முடியும். இதற்காக Registry ல் மாற்றம் செய்தால் போதும். இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

இதனை பதிவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும். பின் கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்துகொள்ள வேண்டும். பின் ஒரு படத்தை ரைட் கிளிக் செய்தால் Set as a Cover என்பதை தேர்வு செய்து படத்திற்கு உரையினை உருவாக்கி கொள்ள முடியும்.


இதே போல் குழுவாக படத்தினை தேர்வு செய்தும், படங்களுக்கு உரையினை உருவாக்கி கொள்ள முடியும்.



 

இதே போல் நீங்கள் விரும்பும் அனைத்துவிதமான படங்களுக்கும் உரையினை உருவாக்கி கொள்ள முடியும்.



No comments:

Post a Comment

safdharge. Powered by Blogger.