'
முஸ்லிம் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!! மக்களுக்கு பயன் தரும் உங்களின் நல்ல கருத்துக்கள்,கட்டுரைகள்,அரியப்புகைப்படங்கள்,தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் உலக வினோதங்கள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி...''safdharge@gmail .com ''

Saturday, 23 July 2011

பேஸ்புக்கில் உள்ள போட்டோக்களை PDF மற்றும் Zip கோப்புகளாக பதிவிறக்க!

Text Resizer: Click for Resizer

பேஸ்புக்கில் உள்ள உங்களது நண்பர்களின் போட்டோக்களையோ அல்லது அவர்களுடைய ஆல்பத்தையோ தரவிறக்கம் (Download) செய்ய முடியாது. ஒவ்வொன்றாக மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும்.



பேஸ்புக்கில் உள்ள அனைத்து போட்டோக்களையும்  Pdf மற்றும் Zip கோப்புகளாக பதிவிறக்க ஒரு தளம் உதவுகிறது. Pick&Zip இந்த தளத்திற்க்கு சென்று பேஸ்புக்கின் முகவரியை கொடுது நுழைந்து கொள்ளவும்.



பின் உங்களது நண்பர்களின் பட்டியல் காண்பிக்கபடும் அதனை தேர்வு செய்து Albums தேர்வு செய்து Download செய்து கொள்ளலாம்.



தரவிறக்கும் போது Pdf மற்றும் Zip பைல்களாக பதிவிறக்கி கொள்ளலாம்.

No comments:

Post a Comment

safdharge. Powered by Blogger.