Text Resizer: Click for Resizer
இதனைத் தொடர்ந்து வீட்டு உபயோக மின்னணு சாதனங்களான மின் பல்பு, டிஸ்வாஷர் மற்றும் குளிர்பதனப் பெட்டிகளின் தட்பநிலையையைக் கட்டுப்படுத்தும் கருவி உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து மின்சாதனங்களையும் இயக்குவதற்கான கருவியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வயர்லெஸ்/WIFI முறையில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ள கூகிலின் புதிய கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணைய தேடல் நிறுவனமான கூகில் (GOOGLE) மின்மடல், ஒலி/ஒளி உரையாடல் பகிர்வு சேவைகளுக்கு அடுத்தபடியாக மொபைல் தொழில்ந்டுபத்திலும் இறங்கியது. அதன் தயாரிப்பான ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தின் உதவியால் இயங்கும் வகையில் பல்வேறு மென்பொருட்களை வடிவமைத்து முன்னனியில் இருந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து வீட்டு உபயோக மின்னணு சாதனங்களான மின் பல்பு, டிஸ்வாஷர் மற்றும் குளிர்பதனப் பெட்டிகளின் தட்பநிலையையைக் கட்டுப்படுத்தும் கருவி உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து மின்சாதனங்களையும் இயக்குவதற்கான கருவியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வயர்லெஸ்/WIFI முறையில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ள கூகிலின் புதிய கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment